2025 _நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Online kalvi radio மற்றும் கல்விக்கண் திறந்த காமராசர் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் பள்ளி மாணவர்கள் குரல்பதிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்யியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றி பேசினர். மேலும் குழந்தைகள் தினத்தைப் பற்றிய கவிதைகளையும், தகவல்களையும் திறம்படக் கூறினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 70 மாணவர்களுக்கு KKK TEAM & onlinekalviradio சார்பாகவும், பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாகவும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்களுக்கும் ஊக்கப்படுத்திய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....
மாணவர்களின் குரல் பதிவுகளைக் கேட்க கீழே கிளிக் செய்யவும்.
NOVEMBER 14_2025 CLICK HERE TO PLAY
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...




