JACKHI BOOK OF WORLD RECORD சார்பாக தேசிய அளவிலான ஆங்கில கையெழுத்து போட்டி (National Handwriting olympiad) 27.09.2025 அன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி த.சாருலதா (3 minutes challenge) போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
மாணவியின் திறமையைப் பாராட்டி, JACKHI BOOK OF WORLD RECORD சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் மாணவியின் பெயர் ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்குப் பரிசு பொருட்கள் மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கி மகிழ்வித்தனர்.
மாணவியின் அனைத்து லட்சியங்களும் நிறைவேறவும், வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெறவும் ஆலமரவிழுதுகள்.நெட் சார்பாக வாழ்த்துகள்..
SARULATHA T
Tirupathur district, Tamilnadu
NATIONAL LEVEL HANDWRITING OLYMPIAD ( Expedition in search of Beautiful Handwriting 2025 ).
In recognition of exceptional handwriting skills, demonstrating uniqueness, neatness, and perfection
CONGRATULATIONS on this outstanding achievement!
