மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 16 April 2019

கவலைப்படுவதில் இந்தியர்கள் தான் முதலிடம் – ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்


      IPSOS என்ற நிறுவனம், உலகளவில் எதை நினைத்து அதிகம் கவலை கொள்கிறார்கள் என்ற ஆய்வில் இந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகிலேயே இந்தியர்கள் தான் மிகவும் கவலைப்படுவதாக தெரிய வந்துள்ளது.

   மேலும், பயங்கரவாதம், பொருளாதாரம், அரசியல் குறித்து தான் கவலைகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக புல்வாமா தாக்குதல் சம்பவம், மற்றும் வேலையின்மை தான் மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளதாம்.

Pages