மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 15 July 2025

JACHI BOOK OF WORLD RECORD (மோனிகா)

 


       Jackhi book of world record நிறுவனத்தால் நடத்தப்பட்ட  குறைந்த நேரத்தில் அதிக பெருக்கல் வாய்பாடுகளை ஆங்கிலத்தில் கூறும் உலக சாதனை நிகழ்ச்சியில் (MAXIMUM MULTIPLICATION TABLES PRESENTED IN LEAST TIME) பெரியவரிகம் பள்ளி மாணவி N. மோனிகா கலந்துகொண்டு 5 நிமிடங்களில் 21 வாய்பாடுகள் கூறி அசத்தியுள்ளார். 


   அவரின் சாதனையைப் பாராட்டி JACKHI BOOK WORLD RECORD நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டி உள்ளனர். 

This outstanding feat was acknowledged and registered in the prestigious JACKHI BOOK OF WORLD RECORDS on _April 02, 2025_.

We appreciate your enthusiasm, dedication, and mathematical prowess. Best wishes!

     மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மாணவியைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

       வாழ்வில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

Pages