Jackhi book of world record நிறுவனத்தால் நடத்தப்பட்ட பத்து நிமிடங்களில் அதிக திருக்குறள்கள் ஒப்புவிக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் (THIRUKKURAL IN 10 MINUTES CHALLENGE) பெரியவரிகம் பள்ளி மாணவி Y. யூதிகா அவர்கள் கலந்துகொண்டு 4 நிமிடங்களில் 50 திருக்குறள்கள் கூறி அசத்தியுள்ளார்.
அவரின் சாதனையைப் பாராட்டி JACKHI BOOK WORLD RECORD நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டி உள்ளனர்.
This outstanding achievement was acknowledged and registered in JACKHI BOOK OF WORLD RECORDS on August 13, 2025.
Heartfelt congratulations and wishes success in your future endeavors. You are a True Inspiration to All.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மாணவியைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
மாணவியின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள். முயற்சி மற்றும் தன்னம்பிக்கை அனைவருக்கும் ஒரு உண்மையான உத்வேகம். வாழ்வில் மேலும் பல சாதனைகளை படைக்க மனதார வாழ்த்துகிறோம்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.
www.alamaravizhuthugal.net