மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 19 September 2026

The Kingdom world record ( S. Sharvani )


         The Kingdom world Records சார்பாக 1 Minute Challenge செப்டம்பர் 2026 என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன.


        ஒரு நிமிடத்தில் 20 திருக்குறள் அல்லது ஆத்திச்சூடி முழுவதும் சொல்ல வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் அரசுப் பள்ளி மாணவி சி.ஷர்வாணி அவர்கள் கலந்து கொண்டு ஒரு நிமிடத்திற்குள்ளாக 20 திருக்குறள்களைக் கூறினார்.


          அவரது திறமையைப் பாராட்டி The Kingdom World Record நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கியுள்ளனர்.


          பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்கள்.


         சி.ஷர்வாணி வாழ்வில் பல சாதனைகள் செய்து மென்மேலும் வளர www.alamaravizhuthugal.net சார்பாக வாழ்த்துகள்

Pages