கதை படிப்போமா
ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது சில விஞ்ஞானிகள் அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக அனுமதி பெற்றார்கள். கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவானது.
ஒரு பெரிய விஷப்பாம்பு அவருக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலியில் நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி கட்டினர். அதன் பின் அந்தக் கைதி இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார். அந்தக் கைதி இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்தார். பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.
உண்மையாக பாம்பு அவரை தீண்டவில்லை. ஊக்குகளைக் கொண்டு விஞ்ஞானிகள் குத்தினார்கள் எனில் அந்த விஷம் எங்கிருந்து வந்தது? அல்லது கைதியின் மரணத்திற்கு என்ன காரணம்? அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது!
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது. 90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதல். நேர்மறையாக எண்ணங்களை வைத்திருந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனவளம் உடல்நலம் கூடும். பாதுகாப்புடன், நம்பிக்கையுடன் வாழ்வோம்!
Let's read the story
A prisoner was sentenced to death. Then some scientists thought that they should do some experiments on the prisoner and got permission for it. It was decided that the prisoner would be killed by a poisonous snake instead of being hanged. A large poisonous snake was brought in front of him.
They blindfolded the prisoner and tied it to the prisoner's chair so that the prisoner could feel the snake being tied to it. Then the prisoner was stabbed with two small pins as if it were a snake bite. The prisoner died in two minutes, pulsating and dying. The autopsy revealed that the prisoner's body had a poison similar to snake venom. Where did that poison come from? Or what caused the prisoner's death?
That poison was produced by his own body due to mental trauma! Every decision you make creates positive or negative energy, and your body produces hormones accordingly. The root cause of 90 percent of diseases Immunity is reduced due to negative thoughts. If you have positive thoughts, your immunity will increase.
Mental strength will increase your health. Let's live with safety and confidence!
