மேலும், Child Dream Booster Hub அவரது கல்வித் திறன், ஒழுக்கம், சிலம்பம், கராத்தே, பொது மேடைப் பேச்சு, தன்னம்பிக்கை, கவனக்குவிப்பு மற்றும் பன்முக ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றைப் பாராட்டி National Record Holder ஆகவும், அவரை ஒரு நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளராகவும் 'Child Dream Booster HUB Book of Records'-இன் தேசிய சாதனையாளர் என்ற தகுதியான அங்கீகாரத்தை அளித்து, சான்றிதழ் மற்றும் பதக்கம், வெற்றிக் கோப்பை வழங்கியுள்ளனர். Certificate No.: CDBH/NR/2026/2508-828
Click to view Record in website
மாணவிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மாணவி தன் வாழ்வில் மேலும் பல சாதனைகளைப் புரிய www.alamaravizhuthugal.net சார்பாக வாழ்த்துகள்.
