Ministry of micro, small &medium enterprises (MSNE) ன் அங்கீகாரம் பெற்ற Child Dream Booster Hub, New Delhi சார்பாக மாணவர்களுக்குப் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.
அவற்றில் பாடல் பாடுதல் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் V.பிரித்திகா என்ற மாணவி கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மாணவியின் பாடல், படிபபு , ஒழுக்கம் மற்றும் பன்முக திறமையைப் பாராட்டி Child Dream Booster Hub சார்பாக National Record Holder Award, trophy and medal அளித்து பாராட்டியுள்ளனர்.
மாணவிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
மாணவி மேலும் பல சாதனைகள் செய்ய ஆலமரவிழுதுகள்.நெட் சார்பாக மனமகிழ் வாழ்த்துகள்..
Child Dream Booster Hub
We are delighted to formally recognize and appreciate the remarkable national-level achievement of Prithika V (born on 11 October 2015) from Periyavarigam (Ambur), Tirupathur District, Tamil Nadu, India, a student of Class 5, who has been officially certified and recorded in our Book of Records for achieving a National Record in Multi-Talent Excellence (Singing, Academic Excellence, Discipline & Public Speaking).
At a very young age, Prithika V has demonstrated exceptional talent in singing, along with outstanding academic performance as a best rank holder in education. She is also recognized for her good manners, discipline, and excellent communication skills as a confident speaker.
Through consistent dedication and hard work, she has shown remarkable ability in balancing academics and extracurricular talents. Her achievements reflect strong determination, confidence, and a passion for excellence in multiple areas.
This accomplishment stands as an inspiring example of her commitment, talent, and all-round development at such a young age.

